குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006ன்படி, பெண்களின் திருமண வயது 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும், ஆண்களின் திருமண வயது 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும் உள்ளது. ஆனால் இதை கடைபிடிக்காமல் பல இடங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டதில் இதுவரை 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், …