fbpx

ரேஷன் கடைகளின் மூலமாக மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு சீனி பாமாயில் போன்றவை சலுகை விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசு வழங்கும் சிறப்பு பரிசுகள் மற்றும் நிவாரணத் தொகை போன்றவையும் ரேஷன் அட்டைகளின் அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் அட்டைகளின் மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். …

அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் செயல்படும் அனைத்து ஆரம்ப பள்ளிகளையும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இணைந்து பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி வெளியிடும் நிகழ்வு இன்று …

சர்வதேச முதலீட்டாளர்களின் வர்த்தக மாநாடு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தலைமை வகிக்கிறார். இந்த மாநாட்டில் சர்வதேச தொழில் நிறுவனங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் மற்றும் சிறப்பு பங்கேற்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் …

வெளிநாடுகளில் இருப்பதைப் போன்று ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பொதுமக்களிடம் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் …

தமிழக அரசு அண்மைக்காலமாகவே ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருவது தொடர்ந்து வருகிறது. ஒரே நாளில் மட்டும் 48 இந்திய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு காவல்துறையில் ஐதியாகப் பணியாற்றி வந்தவர் தமிழ் சந்திரன் ஐபிஎஸ். இவர் தற்போது …

உலக முதலீட்டாளர்களின் மாநாடு நாளை தொடங்கி இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜப்பான் சிங்கப்பூர் வடகொரியா ஜெர்மனி அமெரிக்கா டென்மார்க் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் அதிகாரப்பூர்வமாக பங்கேற்க இருக்கின்றன.

மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் வர்த்தக நிறுவனங்களும் …

தமிழ்நாடு அரசின் பணிகளுக்கு TNPSC மூலமாக தேர்வு நடத்தப்பட்டு  அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் பணியமரத்தப்படுவார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை  தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது.

குரூப் 2 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரித்து TNPSC புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு முன்பு 5,413 ஆக இருந்த  பணியிடங்கள் …

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ ராமரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி 12:20 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்ல விரும்பினால் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார்.…

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் காண அறிவிப்பு நேற்று வெளியானது.

மேலும் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பணம் வருகின்ற பத்தாம் தேதி முதல் …

தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் 05..01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசின் குற்ற வழக்கு தொடர்பு துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிடம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு எட்டாம் வகுப்பில் …