2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. ஆனால் ஆட்சியமைக்க, தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது.. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. ஆனால் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை.. எனினும் விஜய் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரி உள்ளார்.. கவர்னரும் அதற்கு அனுமதி […]
TN hung assembly 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. இதையடுத்து நேற்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் விஜய் முதலமைச்சராக ஆதரவு அளித்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. ஆனால் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை.. […]

