சென்னை ஊர்காவல்படை துணை மண்டல தளபதிக்கான பணியில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை பெருநகர காவலில் நான்கு மண்டலத்திற்கு உண்டான ஊர்காவல்படை துணை மண்டல தளபதிக்கான (Deputy Area Commanders) பணியில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படமாட்டாது. இப்பணியில் …