குரூப் 4 தேர்வர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய ஆதார்கார்டு. பாஸ்போர்ட், லைசன்ஸ்,வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வரவேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 நிலையில் உள்ள 7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மார்ச் 30 ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் …