தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 1 பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டின்பிஎஸ்சி குரூப் 1 பதவிகள்:
துணை ஆட்சியர் – 28
துணைக் காவல் கண்காணிப்பாளர் – 7
உதவி ஆணையர் – 19
உதவி இயக்குநர் – 7
மாவட்ட வேலைவாய்ப்பு – 3
உதவி ஆணையர் – 6…