fbpx

நாளை குரூப் 4 தேர்வு நடப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது..

7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 எழுத்து தேர்வு, தமிழகம் முழுவதும் நாளை காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ் மொழியில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே …

தமிழகம் முழுவதும் நாளை 38 மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தகவலில், அரசின் குரூப் 4 நிலையில் உள்ள 7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மார்ச் 30 ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. …

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பித்தப் பின் திருத்தம் செய்து மாற்றிக் கொள்ள கடைசி நாளிற்கு பின் 3 நாட்கள் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து TNPSC செயலாளர் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணபங்களை இணைய வழியே பெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது …

குரூப் 1 தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த தேர்வர்கள் வரும் 29-ம் தேதி காலை 9 மணிக்கு TNPSC அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1 பணிகளுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் துணை ஆட்சியர், காவல் துறை துணை …

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றம்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ சார்பில்‌ தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ Gr-IV 2022 தேர்விற்கான இலவச மாதிரித்தேர்வு வருகின்ற 17.07.2022 அன்று தருமபுரி மாவட்டம்‌ அவ்வையார்‌ பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ காலை 10.00 மணி முதல்‌ …