fbpx

உல்லாசத்திற்கு மறுத்த புதுப்பெண்ணை கணவனே அடித்துக்கொலை செய்த சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரணாமூரை சேர்ந்தவர் சுகுமார் (28). இவருக்கும், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கலந்தமேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவருக்கும் கடந்த ஏப்ரல் …

நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி பகுதியை, சேர்ந்த கலியபெருமாள் என்ற இளைஞர், மனைவி இருக்கும்போதே மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதாவது மாமியார் மீது ஏற்பட்ட அதீத மோகம் காரணமாக, மாமியார், மருமகன் உள்ளிட்ட இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை கலியபெருமாளின் மனைவி ஹேமாஸ்ரீ கண்டித்துள்ளார்.

ஆனாலும், தன்னுடைய ஆசை நாயகியான …

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு 16 வயது சிறுமி கயவர்களால் காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷி நகர் பகுதியில், தன்னுடைய பெற்றோர்கள் வேலைக்கு சென்று இருந்த நிலையில், 16 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது.

வீட்டில் தனியாக இருந்ததால், …

தர்மபுரி அருகே உள்ள வாசாத்தி என்ற மலைகிராமத்தில், கடந்த 1992 ஆம் ஆண்டு சந்தன மரத்தை கடத்தி, விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரிப்பதற்காக காவல்துறையினரும், வனத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து, அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 18  பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. …

கர்நாடக மாநிலத்தில் போலியாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி, பெண் தோழியை போல பழகி வந்த போலியான நபர்களை திட்டியதால், படுகொலை செய்யப்பட்ட இளைஞர். அதாவது, கர்நாடக மாநிலத்தில், ஒரு 17 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் உண்மையான பெண் …

பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குடும்ப செலவிற்க்காக, ஒருவரிடம் கடனாக பணம் வாங்கி உள்ளார். அந்த கடனை திருப்பிக் கொடுப்பதற்கு சற்றே காலதாமதம் ஆனதால், அந்த பெண் கொடூரமான முறையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்த நபருக்கும் கடந்த …

பெரும்பாலும் இன்றைய தலைமுறையினர் அவர்கள் என்ன நினைத்தாலும் உடனே நடந்து விட வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் அப்படிப்பட்ட ஒரு மன நிலையில் இருப்பதற்கு முழுமுதற்காரணம் அவர்களின் பெற்றோர்களும், அவர்களை வளர்த்த விதமும் தான். அந்த வகையில், தான் விருப்பப்பட்ட எதுவும் தனக்கு கிடைக்காமல் போய்விட்டால், உடனடியாக அதை எப்படியாவது அடைந்தே தீர …

பொதுவாக, இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இடையே, பிரச்சனைகளை சந்திப்பதற்கான மன துணிவே இருப்பதில்லை. அதற்கு காரணம் அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பு என்று தான் சொல்ல வேண்டும். எப்போதும் பெற்றோர்களின் அரவணைப்பிலேயே இருப்பதன் காரணமாக, அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல், உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை சட்டென மேற்கொண்டு விடுகிறார்கள்.…

கரூர் அருகே திமுகவின் பெண் கவுன்சிலர் கொடூரமான முறையில் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், ஆளும் கட்சியின் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த ரூபா என்பவர் திமுகவின் கவுன்சிலராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் …

திருவள்ளூர் அருகே, மனைவி போன் செய்தபோது, அவருடைய போனை எடுத்து பேசாமல், தாமதப்படுத்தியதால், மனம் உடைந்த புது மனைவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒருவருடன் ஒருவர் அடிக்கடி உரையாட வேண்டும் என்று நினைப்பது சகஜமான விஷயம் தான். ஆனால், அதற்கு இடையூறாக யாராவது …