fbpx

நீதிமன்றங்களில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிப்பறைகள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் அணுகக் கூடியதாகவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையிலும் பொது கழிப்பறைகளை கட்ட உத்தரவிட வேண்டு என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. …

சமீபகாலமாக பலர் கழிவறையில் மணிக்கணக்கில் செலவிடுகின்றனர். பொதுவாக, யாரும் நீண்ட நேரம் கழிவறையில் இருக்க விரும்ப மாட்டார்கள். ஆனால், போனை கையில் பிடித்துக்கொண்டு.. வீடியோக்கள், ரீல்கள் போன்றவற்றைப் பார்த்து.. அதிக நேரம் செலவழிக்கிறார்கள். ஆனால்… பத்து நிமிடங்களுக்கு மேல் கழிவறையில் செலவழித்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா? இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று …

தற்போது உள்ள காலகட்டத்தில், எப்போது கழிப்பறைக்கு சென்றாலும் கையில் செல்போனுடன் செல்லும் மனிதர்கள் பெருகி விட்டனர். இப்படி கையில் செல்போனுடன் கழிப்பறைக்கு செல்லும் பலர், 1 மணி நேரத்திற்கு குறைந்து வெளியே வருவதில்லை. படம் பார்ப்பதில் இருந்து, எப்படி சுவையான சமையல் செய்வது என்பதை கூட அங்கு உட்கார்ந்து தான் பார்க்கிறார்கள். இந்த பழக்கம் ஸ்மார்ட்போன் …

தற்போதைய மழை காலத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கூட பாம்புகள் வரும் தகவல்களையும், பாம்பு கடிப்பதால் பலர் உயிரிழக்கும் தகவல்களையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில், தாய்லாந்து நாட்டில் டாய்லெட் போய் கொண்டு இருந்த நபர் ஒருவரைப் பாம்பு கடித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் சமுத் பிரகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் தனத் …

நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியலறையும், கழிவறையும் துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நாம் பயன்படுத்தும் குளியலறையில் துர்நாற்றம் வீச ஆரம்பித்தால், அது வீடு முழுவதும் பரவி, நம்மை பெரும் மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கும். ஒரு சில வீடுகளில் படுக்கையறையுடன் இணைந்தே குளியலறை இருக்கிறது. அப்போது துர்நாற்றம் வீசினால், இரவு முழுவதும் …

மாடர்ன் உலகில் கழிவறையில் கூட நவீனத்தை புகுத்தி ஆரோக்கிய சீர் கேட்டை வான்டேடாக சென்று வாங்கிக் கொள்ளும் தலைமுறை இந்த தலைமுறை என்றால் அதற்கு மாற்று கருத்தே இல்லை. அந்த வகையில், இன்று பலர் இந்தியன் டாய்லெட்டுகளுக்கு பதிலாக வெஸ்டேர்ன் டாய்லெட்டுகளை தேர்வு செய்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் சில உண்மை தகவலை இந்தப் பதிவில் …

விமான பயணங்களின் போது பல்வேறு காரணங்களால் விமான பயணிகள் மற்றும் அதில் பணியாற்றுபவர்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் மெக்சிகோ நாட்டிலிருந்து கனடா நாட்டிற்கு பயணம் செய்ய இருந்த பெண் பயணி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மெக்சிகோ நாட்டிலிருந்து கனடா நாட்டிற்குச் செல்ல இருந்த வெஸ்ட் ஜெட் விமானத்தில் ஜோனா சியு …

அனைத்து ஊரக வீடுகளுக்கும் கழிப்பறை வசதியை வழங்குவதன் மூலம், நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை 2019 அக்டோபர் 2-ம் தேதிக்குள் அடையும் நோக்கத்துடன் தூய்மை இந்தியா இயக்கம் அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கப்பட்டது.

தூய்மை இந்தியா இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ், வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாத வறுமைக் …

பறக்கும் விமானத்தின் கழிவறையில் பெண் ஒருவர் செய்த செயலால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் கழிவறையில் சிகரெட் பிடிப்பதாக கேபின் குழுவினர் சந்தேகம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கழிவறையில் இருந்து வெளியே வந்தார் பிரியங்கா சக்கரவர்த்தி என்ற பயணி. அதன் பிறகு …

அமெரிக்காவைச் சேர்ந்த நிக் மற்றும் ஷாஹினா தம்பதியினருக்கு திருமணமான 21 ஆண்டுகளுக்குப் பிறகு வைர மோதிரம் கிடைத்தது. இவர்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் , நிக் தனது மனைவிக்கு வைர மோதிரத்தை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் பிறகு சில நாட்களிலேயே ஷாஹினா …