பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை முகப்பரு தான். பெண்கள் ஆண்கள் என அனைவருக்கு இந்த பிரச்சனை உள்ளது. முகப்பருக்கள் பொதுவாக சரும வகை, உணவு, கிருமி, தூசி போன்ற பல காரணங்களால் ஏற்படும். குறிப்பாக எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் முகப்பருவால் அதிகம் சிரமப்படுவார்கள். இப்படி முகம் முழுவதும் பருக்கள் இருப்பதானால் வலி ஏற்படுவது மட்டும் …
tomato
தக்காளி வெங்காயம் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. அதன் படி மொத்த காய்கறி சந்தையிலேயே ஒரு கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை …
மாபெரும் தக்காளி சவால்’: 28 கண்டுபிடிப்பாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது, கல்வி அமைச்சகத்தின் கண்டுபிடிப்பு பிரிவுடன் இணைந்து, தக்காளி மதிப்புச் சங்கிலியின் பல்வேறு நிலைகளில் புதுமையான யோசனைகளை வரவேற்கும் வகையில், மாபெரும் தக்காளி சவால் (தக்காளி கிராண்ட் சேலஞ்ச்(TGC) என்ற ஹேக்கத்தானை தொடங்கியுள்ளது. 30.06.2023 அன்று …
வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரு மாதத்தில் தக்காளியின் விலை 22 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது என நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
மண்டிகளில் விலை வீழ்ச்சி காரணமாக தக்காளியின் சில்லறை விலை சரிவைச் சந்தித்து வருகிறது. நவம்பர் 14 நிலவரப்படி, அகில இந்திய சராசரி சில்லறை விலைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.52.35 ஆக இருந்தது. இது …
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சமீபத்திய மழை மற்றும் வெயிலின் காரணமாக அதிகரித்தது. தற்போது, வரத்து அதிகரிப்பால் விலைகள் குறைந்துள்ளன. தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு …
தக்காளி கிலோ ரூ.65 க்கு விற்கும் இந்திய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் வேன்களை மத்திய அரசு தொடங்கி உள்ளது
அதிகரித்து வரும் தக்காளி விலையைக் குறைக்கும் முயற்சியில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி கரே டெல்லியில் தக்காளி கிலோ ரூ.65 …
தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஏப்ரல் மே மாதத்தை விட செப்டம்பர் அக்டோபரில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் விவசாயத்திற்கு எதிர்பார்த்த மழை அளவு இல்லை. இதனால் போதிய அளவு காய்கறி உற்பத்தி இல்லாததால் புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளுக்கு …
Tomato: பொதுமக்களின் கோரிக்கையையடுத்து, விலையை கட்டுப்படும் நோக்கில். பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள் மூலம் ரூ.40 க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூட்டுறவு துறை மூலமகாக செயல்படும் பண்ணை பசுமைக்கடைகளில் தக்காளி கிலோ 61 ரூபாய்க்கு விற்பனை செய்யப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. …
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ 70 ரூபாயை தாண்டியது.
கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை கடந்த வாரத்தில் ரூ.20-லிருந்து ரூ.40 உயர்ந்து தற்பொழுது ரூ.60-ஐ எட்டியது. மழையால் பழங்கள் சேதம் அடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பெங்களூர் தக்காளி மற்றும் ஹைபிரிட் தக்காளி 70 ரூபாய்க்கு கடந்த வாரம் 30 …
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 5 மாதத்திற்கு பிறகு தக்காளி விலை கிலோ 60 ரூபாயை எட்டியுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த சந்தைக்கு தினசரி வழக்கமாக 700 முதல் 800 லாரிகளில் …