வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்த உள்ளதாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு; மத்திய அரசுக்கு கிடைக்கும் மேல் வரி மற்றும் செஸ் வரிகளை மாநில அரசுகளுக்கு பிரித்தளிப்பது கிடையாது. இது மிகவும் கொடுமையான ஒன்று. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேச …