விநாயகர் ஊர்வலத்தில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலியான சம்பவம் தேனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது. தேனியில் ஆங்காங்கே விநாயகர் கோயில் எதிரே தலைமை விநாயகர் சிலை வைத்து …