fbpx

இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் சாலை விபத்துக்களின் புள்ளிவிவரங்கள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சுமார் 5 லட்சம் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும், இதன் விளைவாக ஏராளமான இறப்புகள் ஏற்படுகின்றன. இந்த உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் …

2022ஆம் ஆண்டு முதல் சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 12,300 வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் மாநிலப் போக்குவரத்துத் துறை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். இதில் சிக்னல் ஜம்பிங், அதிக வேகம், வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் சரக்குகள் அல்லது பயணிகளை …

நடிகர் விஜய்க்கு மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, பனையூரில் கடந்த ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு அவருடைய அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரையும், ரசிகர்களையும் சந்தித்தார். இதில், அவர் கலந்து கொள்ள வந்த காரில் இருந்த ஸ்டிக்கர்தான் அபராதம் விதிக்க காரணமாக இருந்துள்ளது. இதற்காக நடிகர் விஜய்க்கு …

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தது, நாட்டில் போக்குவரத்து விதிகள் குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது. கார்களில் பின் இருக்கையிலும் சீட் பெல்ட் போடுவதை அரசு இப்போது கட்டாயமாக்கப் போகிறது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150,000 பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர் என்று சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது..நான்கு …