பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய விதிகளையும், வசதிகளையும் கொண்டு வருகிறது.. அந்த வகையில் விமான நிலையங்களில் உள்ள விதிகள் விரைவில் ரயில்களிலும் அமல்படுத்தப்பட உள்ளன. விரைவில், ரயில் பயணிகள் நடைமேடையில் ஏறுவதற்கு முன்பு, விமான நிலையங்களைப் போலவே அவர்களின் பைகளின் எடை மற்றும் அளவு சரிபார்க்கப்படும். கோடிக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுமூகமான பயணத்தை வழங்குவதே இந்த விதியின் முக்கிய நோக்கமாகும். பெரிய பைகளால் பெட்டிகளை நிரப்பி […]

இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த ரயில் எது தெரியுமா? இந்தியாவில் ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. ஏனெனில் உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்கில் இந்திய ரயில்வே 4-வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது.. பொதுவாக, இந்திய ரயில்வே என்றாலே மலிவான மற்றும் வசதியான பயணமாக கருதுகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு ரயில் உள்ளது? அதில் பயணம் செய்வது ஒரு சொகுசு […]