பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல்வேறு வசதிகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த பணிகள் இடையூறுகளை ஏற்படுத்தியதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக சத்தீஸ்கர் வழியாகச் செல்லும் பல ரயில்கள் டிசம்பர் 1 வரை ரத்து செய்யப்படும். வரும் நாட்களில் நீங்கள் ரயிலில் பயணம் …
trains
ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில் 280க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 1000-க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்து …
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 307 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 307 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 74 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் …
பராமரிப்பு பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது
உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று காலை புறப்பட வேண்டிய 285 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. …
ரயில்வே அமைச்சகம் “TRAINS AT A GLANCE” (ரயில்கள் ஒரு பார்வை) என்ற புதிய காலநேர அட்டவணையை அக்டோபர் 1, 2022 அன்று வெளியிட்டது. இது இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான www.indianrailways.gov.in. –ல் இடம் பெற்றுள்ளது.புதிய காலநேர அட்டவணையின்படி சுமார் 500 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் 10 நிமிடங்கள் …
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த Apprentices பணிக்கு 91 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த …
காவல்துறை, பொது ஒழுங்கு ஆகியவை இந்திய அரசியல் சாசனத்தில் 7-வது அட்டவணையின் கீழ், மாநிலங்களின் கீழ் வருகிறது. அதனால் சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், குற்றச்செயல்கள் குறித்த புலன்விசாரணை, பதிவு செய்தல், கைது நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பாகும்.
ரயில்வே காவல்துறை போன்ற சட்ட அமலாக்க முகமைகளின் வழியாக பாதுகாப்பை ரயில்வே பராமரித்து …