திருச்சி மாநகர் பகுதியில் காந்தி மார்க்கெட் ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான இந்த கடையை ராஜா என்பவருக்கு வாடகை விடுவதற்காக ரூ. 1 லட்சம் முன்பணமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் ரங்கராஜனின் சகோதரர்கள் இவருக்கே தெரியாமல் ராஜாவிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்கள். சில நாட்களில் கடையை காலி செய்யச்சொல்லி ரங்கராஜ் ராஜாவிடம் கூறிய போது அவர் குடுத்த மொத்த […]

குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என மிகவும் பிரபலமான நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திடீர் மரணமடைந்தார். ’’குறத்திமகன்’’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்தவர் ஜெயசித்ரா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜெயசித்ரா பெரும்பாலும் 1970 மற்றும் 1980களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனபோதும் கே.பாலச்சந்தரின் திரைப்படம்தான் இவருக்கு […]

திருச்சி மாவட்ட பகுதியில் அண்ணாநகரை சேர்ந்த பாரதி (24). இவர் வேன் டிரைவர் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நந்தினி. இருவருக்கும் திருமணமாகி சில நாட்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில், நந்தினியை கவனித்துக் கொள்வதற்காக பாரதியின் வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கை வந்துள்ளார். 17 வயதுள்ள இந்த சிறுமியை வற்புறுத்தி பாரதி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களில் […]

திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சின்னராசு (35). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மண்ணச்சநல்லூர் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வாக இருந்த பரமேஸ்வரியின் தம்பியான ராஜா (எ) புல்லட் ராஜா(41), கடந்த ஜனவரி மாதத்தில் லாரி உரிமையாளர் ஒருவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த […]

காரில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குடும்பமே பலியான சம்பவம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த தங்கசாமி தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த , நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறையின் அருகே கார் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்தது. அதனால் , சாலைத் தடுப்பைத் தாண்டி […]