திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு 11.02.2025 அன்று உலர்நாளாக (Dry Day) அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் …