குடியரசு தலைவர் துரோபதி மருமம் 2 நாள் பயணமாக, நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தின் மூலமாக காலை 11 40 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து அதன் பிறகு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு அங்கு சென்று சிவராத்திரி விழாவில் பங்கேற்றுக் கொண்டார். ஆகவே […]