fbpx

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றதிலிருந்து டிரம்ப்பின் ஆக்ரோஷமான நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பல விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. டிரம்பின் சமீபத்திய முடிவால், அமெரிக்க வங்கிகள் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியில் இருந்து டன் கணக்கில் தங்கத்தை நியூயார்க்கிற்கு நகர்த்தி வருகின்றன. இதற்கான காரணங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

டிரம்பின் …

Trump: ஒரு பெரிய வர்த்தக நடவடிக்கையாக, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தனது வர்த்தகக் கொள்கையின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று கூறிய டிரம்ப், அமெரிக்கப் பொருட்களுக்கு இதேபோன்ற வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு எதிராக …

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு வரிகளை விதித்துள்ளார். இந்த வரிகளுக்குப் பிறகு, பல வெளிநாட்டு மதுபானங்களின் விலைகளும் வேகமாக அதிகரிக்கும். எந்த மதுபானங்களின் விலை உயரக்கூடும், அதை அருந்தும் மக்கள் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் …

British prince: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை வெளியேற்றிவரும் நிலையில், பிரிட்டன் இளவரசரை நாடு கடத்த நான் விரும்ப வில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்

கடந்த காலங்களில் இந்த விவகாரத்தில் ஹாரியையும், அப்போது ஆட்சியில் இருந்த ஜோ பைடன் அரசையும் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். தற்போது அதிபராகி உள்ள டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை …

white Africans: இன பாகுபாடு பார்ப்பதாக குற்றம் சாட்டி, தென் ஆப்ரிக்காவிற்கு வழங்கி வந்த நிதி உதவியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிறுத்தி உத்தரவிட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்காவின் பூர்வ குடியில் வெள்ளை ஆப்ரிக்கர்கள் இனம் கிடையாது. அங்கு வசித்து வரும் வெள்ளை ஆப்ரிக்கர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள். இவர்களில் பலர் விவசாய நிலம் வைத்துள்ளனர். …

மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்காவிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சில இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். பிப்ரவரி 5ஆம் தேதியான நேற்று, பஞ்சாப்பின் அமிர்தசரஸில் 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இறக்கிவிடப்பட்டனர்.

அமெரிக்காவின் 47வது அதிபராகப் …

Trump: திருநங்கைகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், முதல் உத்தரவாக அமெரிக்காவில் ஆண், பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே என்ற உத்தரவை பிறப்பித்தார். இதனால் மாற்று பாலினத்தவர்கள் …

Trump: “உங்களுக்கு அழகான குரல் இருக்கிறது, உங்களுக்கு அழகான உச்சரிப்பு இருக்கிறது ஆனால் எனக்கு ஒரு வார்த்தை கூட புரியவில்லை” என்று செய்தியாளர் சந்திப்பின்போது பெண் நிருபர் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் பதிலளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) அமெரிக்க வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கூட்டு …

Trump: மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) போன்ற ஐக்கிய நாடுகள் சபை அமைப்புகளில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதற்கும், உலக அமைப்புக்கான நிதியை மறுபரிசீலனை செய்வதற்கும் உத்தரவிடுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

வாஷிங்டன் UNHRC மற்றும் பாலஸ்தீனியர்களுக்கான முக்கிய UN நிவாரண நிறுவனமான (UNRWA) ஆகியவற்றிலிருந்து விலகுவதாகவும், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் …

​​Trade war: கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி விதித்துள்ள உத்தரவு வர்த்தகப் போரைத் தூண்டியுள்ளது.

டிரம்ப், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அதிர்ச்சிகரமான நிர்வாக முடிவுகளை எடுத்து வருகிறார். ‘அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையை முன்னிறுத்தி உள்ள டிரம்ப், தனது பிரசாரத்தின் போதே, …