Jaishankar: டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் நண்பரா அல்லது எதிரியா என்ற கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவர் ஒரு அமெரிக்க தேசியவாதி என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் (டியூ) ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் நண்பரா …