Modi – Trump: அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதிபர் தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்தது. தேர்தல் நேற்று காலை முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், பெரும்பான்மை பெறுவதற்கான 270 என்ற வாக்குகளை விட கூடுதலான வாக்குகளை பெற்று டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை …
trump
டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஈரானிய அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று அமெரிக்கா உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் …
Trump: இந்த ஆண்டு நவம்பரில் தேர்தலில் தோல்வியடைந்தால், இனிமேல் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று டொனால் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவ. 5ம் தேதி நடைபெறும் அதிபர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் அதிபரான குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் இடையே …
ஆசிய நாடுகளில் 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போப் பிரான்சிஸ், ரோம் திரும்பும் வேளையில் சிங்கப்பூரில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கத்தோலிக்க மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தாம் ஒரு அமெரிக்கரல்ல என குறிப்பிட்டுள்ள போப் பிரான்சிஸ், அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத புலம்பெயர் மக்களை மொத்தமாக வெளியேற்ற இருப்பதாக டொனால்டு …
உலகில் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்குகிறார். அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி …
Trump: முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் ஈரான் குறித்து மீண்டும் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஈரானுடன் தனக்கு எந்த பகையும் இல்லை, ஆனால் அதை அணுசக்தி வளமிக்க நாடாக மாற்ற விடமாட்டேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஈரான் அணு ஆயுதங்களை …
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில், சிகாகோவில் நடந்த கருப்பின …
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது தேர்தலில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் …
Donald Trump: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் காயமடைந்த காதில் கட்டுடன் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே நேரம் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் …
நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று அதிபர் வேட்பாளரான டிரம்ப், பிரச்சார மேடையில் பேசி கொண்டு இருந்த நிலையில், திடீரென மர்ம நபர் டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் குண்டு உரசி சென்ற நிலையில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. …