fbpx

கனடா நாட்டின் வான்கூவர் தீவில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் பிழைக்கோடு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கனடா மற்றும் அமெரிக்க கடற்கரைப் பகுதிகளில் மிகப்பெரிய சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.

மேலும் புவியியல் ஆய்வாளர்கள் சானிச் தீபகற்பம் பகுதியில் 2300 ஆண்டுகள் முதல் 4700 ஆண்டுகளுக்கு முன்பு …

வனுவாட்டு குடியரசு என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இங்கு இன்று மதியம் கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுத்துள்ளதுஅமெரிக்க புவியியல் ஆய்வு மையம். இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11:30 மணியளவில் 27 கிலோமீட்டர் …

மெக்சிகோவின் மத்திய பசிபிக் கடற்கரையில் நேற்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.05 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால், மெக்ஸிகோ நகர மக்கள் தங்கள் வீடுகளை …