கர்நாடக மாநிலம் துமகூரு அருகே திருமணமாகి இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண்ணைத் திருமணம் செய்யப் பிடிவாதம் பிடித்த மகனை, பெற்ற தாயே மரக்கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.