fbpx

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பணியிடங்கள் : தொழில்நுட்ப உதவியாளர் பணி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் கீழ் 12 மதங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மாவட்ட செய்தி மக்கள் தொடர்த்துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள …

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்திற்குக் குறிப்பிடப்பட்ட பணியிடங்களுக்குத் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் :

* மருத்துவ அலுவலர் 2,

* செவிலியர் 2,

* பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 2

மருத்துவ அலுவலர் பணிக்கு தகுதி : மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் MBBS முடித்தவராகவும், TNMSEஇல் …

தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி ஊராட்சியில் உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது இந்த கிராமம். கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை …