புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அபார வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை விட 8,482 வாக்குகள் அதிகம் பெற்று இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இத்தொகுதியில் பதிவான வாக்குகளில் என்.ஆர். காங்கிரஸின் அசோக் ஆனந்த் 13,358 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் 4,876 வாக்குகளையும் பெற்றனர். இத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சேது 2,664 வாக்குகள் […]