தவெக எம்எல்ஏக்கள் எல்லை மீறிச் செயல்படுவதாகவும், அவர்களுக்கு முதல்வர் பாவமன்னிப்பு வழங்குவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தவெக எம்எல்ஏக்கள் அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதாகவும், முதல்வர் அவர்களுக்குப் பாவமன்னிப்பு வழங்குவதைப் போலச் செயல்படுவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.