இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் போது, அது சிறுநீரக கோளாறு, கண்பார்வை குறைபாடு, இதய நோய் போன்ற கடுமையான உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, குடும்பத்தில் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில், மரபணு ரீதியாக நமக்கும் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகம். எனவே, இளமைப் […]

