TN Cabinet: ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததையடுத்து, செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்கவுள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு அவர் வெளியே வந்துள்ளநிலையில், மீண்டும் அமைச்சராக பதவி வகிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கக்கோரி தமிழக ஆளுநர் ரவிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆளுநர் …