பூமியின் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்படும் விவரிக்கப்படாத பறக்கும் பொருள்கள்(ஏலியன்கள்) குறித்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறித்த அறிக்கையை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இன்று வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேற்று கிரகவாசிகள் வெறும் கட்டுக்கதையா? இல்லை உண்மையிலேயே இருக்கிறார்களா? என்று கண்டறிய முயற்சியில் நாசா பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பிரபஞ்ச ரகசியமாக இருக்கும் பறக்கும் …