தமிழ்நாட்டில் உல்லாஸ் திட்டத்தின் கீழ் நடைபெற்ற எழுத்தறிவுத் தேர்வுகளில் 4.45 லட்சம் பேர் பங்கேற்றுள்ள நிலையில், 100 சதவீத எழுத்தறிவு இலக்கை நோக்கி மாநிலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதற்கு மத்திய கல்வி அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Ullas scheme
Himachal Pradesh becomes fourth fully literate state

