பரபரப்பான வாழ்க்கை முறை, வேலைப்பளு, மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற காரணங்களால் மனநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மன உளைச்சலை சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால், அது சில நேரங்களில் விபரீதமான முடிவுகளுக்கும் வழிவகுக்கலாம். அதுபோன்ற ஒரு சோகச் சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மேடிப்பள்ளி பகுதியில், 25 வயதான தேஜஸ்வினி என்ற இளம்பெண் கோவில் குளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட […]

