Donald Trump: வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவின் அடுத்த அதிபராகிறார் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழையப் போகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுடனான போட்டி மிக நெருக்கமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் ஒரே இரவில், அதிபராவதற்கு தேவையான வாக்குகளை டிரம்ப் பெற்றுள்ளார் என்பது …
us election
Kamala Harris: அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்கிறேன். பெண்களின் உரிமைகளுக்காகவும், துப்பாக்கி வன்முறைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதிக்கான தேர்தலில் 270-க்கும் கூடுதலான எலக்டோரல் வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா …
Modi – Trump: அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதிபர் தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்தது. தேர்தல் நேற்று காலை முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், பெரும்பான்மை பெறுவதற்கான 270 என்ற வாக்குகளை விட கூடுதலான வாக்குகளை பெற்று டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை …
அமெரிக்கத் தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில் , தாய்லாந்தின் மூ டெங் என்ற நீர்யானையான, 2024 அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தனது கணிப்பைப் பகிர்ந்துள்ளார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது ஜனநாயக போட்டியாளரான கமலா ஹாரிஸை தோற்கடித்து வெற்றி பெறுவார் என்று …
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது தேர்தலில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் …