சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் 2026 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை ‘ஆர்டன் கேப்பிட்டல்’ (Arton Capital) நிறுவனம் வெளியிட்டுள்ளது. எந்தவொரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் உரிய விசா முன் அனுமதியின்றி அல்லது எளிதான முறையில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடிகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 182 மொபிலிட்டி ஸ்கோர் பெற்று உலகிலேயே மிக […]