ஈரானுடனான போருக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.  ஈரானுடன் நடக்கும் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரியும் என்றும், பெட்ரோல் விலை லிட்டர் 2 டாலருக்கும் கீழே குறையும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கணித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களாலேயே எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சண்டை முடிவுக்கு வந்தவுடன் சந்தை […]