US President Donald Trump has once again unleashed a new thunderbolt on the heads of Indians.
usa
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), வரும் ஜூன் 20ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை அமெரிக்காவில் (US) சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக ஏர் இந்தியா ஒன் (Air India One) விமானத்தில் அவர் பறக்கவுள்ளார். இந்த விமானம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட வேண்டிய தேவையே இல்லாமல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பறக்கும் திறன் ஏர் இந்தியா ஒன் […]
இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இத்துறைக்கு முக்கிய தேவையான செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலைகள் இந்தியாவில் இல்லாத காரணத்தால் இத்துறை வேகமாக வளர்ச்சி அடைய முடியாத நிலையில் மாட்டிக்கொண்டு இருப்பது மட்டும் அல்லாமல் சிப் தயாரிப்பு மற்றும் டெஸ்டிங்-கிற்கு வெளிநாடுகளை தான் நம்பியுள்ளது. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வரும் வேளையில், அமெரிக்காவின் பிரபலமான செமிகண்டக்டர் நிறுவனமான மைக்ரான் […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்க பிரபலங்கள் தங்களுடைய நாட்டிற்குள் நுழைவதற்கு அதிரடியாக தடை விதித்திருக்கிறது ரஷ்யா. அதோடு ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் இந்த நாடுகளுக்கு இடையிலான பூசல் உக்ரைன் போருக்கு பிறகு அதிகரித்து இருக்கின்ற நிலையில், இத்தகைய உத்தரவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு வெளியிட்டிருக்கிறது. இதில் ஸ்டீபன் கால்பெர்ட், ஜிம்மி கெம்மல், செத்மேயர்ஸ் உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி பிரபலங்களும் அடக்கம். இது […]
அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஹெரால்டு தாம்சன் (22) வயதான இவர் தன்னைவிட 4 வயது மூத்த நபரான கேப்ரியல்லா கொன்சலாஸ் என்பவருடன் மிக நீண்ட நாட்கள் காதல் உறவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்திருக்கிறார். இந்த கர்ப்பத்தின் மூலமாக குழந்தையை பெற்றுக் கொள்ள அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே கருவை கலைத்துவிடுகிறேன் என்று காதலனிடம் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் காதலன் […]
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்கிறது. அதேபோல ஆசிய பசுபிக் பொருளாதார கூட்டமைப்பின் கூட்டத்தை அமெரிக்கா நடத்த உள்ளது, ஜி 7 உச்சி மாநாட்டை ஜப்பான் நடத்த உள்ளது. குவாட் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமை ஏற்று இருக்கின்ற சூழ்நிலையில், இது உலக நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய நெருக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. அமெரிக்க அதிபராக ஜோபைடன் […]
விபத்துகள் ஏற்படுவது என்பது சில சமயங்களில் எதிர்பாராத ஒன்று, சில சமயங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என பல விதமாக பிரிக்கலாம். அந்த வகையில், அமெரிக்காவில் இந்தியருக்கு ஒரு சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் விஸ்வசந்த் கோலா இவர் அமெரிக்காவில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் அந்த நாட்டில் உள்ள போசன் விமான நிலையத்திலிருந்து தன்னுடைய நண்பரை அழைத்து […]
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா செரோனோ (31 )இவர் ஒரு 13 வயது சிறுவனுடன் தொடக்கத்தில் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களிடையிலான நட்பு நாட்கள் செல்ல, செல்ல காதலாக மாறியிருக்கிறது ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் ஆண்ட்ரியாவின் கட்டாயத்தின் அடிப்படையில் அவருடன் உடலுறவு கொண்டிருக்கிறார். இது வெகு நாட்களாக தொடரவே எதிர்பாராதவிதமாக ஆண்ட்ரியா கர்ப்பம் அடைந்தார். ஆகவே இந்த செய்தி வெளியே தெரியத்தொடங்கியது. ஆகவே கடந்த வருடம் […]
அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு சென்ற பிப்ரவரி மாதம் மார்பிலிருந்து தோள் புற்று நோய் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சென்ற வருடம் இறுதியில் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது, அப்போது மார்பில் புண் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு அடித்தள செல் புற்றுநோய் என்றும் இது பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆகவே அவருக்கு தீவிர சிகிச்சை […]
முன்பெல்லாம் காதலிக்கும் பெண்கள் ஆண்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.ஆனால் தற்சமயம் அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. தற்போது காதலிக்கும் ஆண்கள் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் போல தெரிகிறது. அமெரிக்கா நாட்டின் லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசித்து வருபவர் ப்ரியானா லாகோஸ்ட் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை கடந்த […]