fbpx

உத்திரபிரதேச காவல்துறை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொள்ள கணவர் சென்றிருந்த நிலையில், மனைவி, மாமியார் வீட்டில் மூன்று ஆண்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த பெண்ணின் கணவர் போலீஸ் பரீட்சைக்காக வெளியூர் சென்றிருந்த வேளையில் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தன் காதலனை மாமியார் வீட்டிற்கு அழைத்துள்ளார். அவளுடைய காதலன் …

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் ஏவிஎம் மருத்துவமனையில் இதே போன்ற ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி இரவு முதன்மை குற்றவாளியான …

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்திலிருந்து சுமார் 11 கிமீ தொலைவில் உள்ளது நைனி சந்திப்பு. இந்த ரயில் நிலையம் நைனி சிறைச்சாலைக்கு அருகில் உள்ளது, இது பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் கட்டப்பட்டது மற்றும் தொடர்புடைய பகுதிகளின் சுதந்திர போராட்ட வீரர்களை தண்டிக்க பயன்படுத்தப்பட்டது. கடுமையான தாக்குதலால், சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் பலர் அங்கேயே இறந்தனர், அவர்களின் …

 Uttar Pradesh: உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு புறம்பாக காதலுடன் பேசிக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிப்பட்ட பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரின் சோட்கி இப்ராஹிம்பூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் இருந்ததாக கூறி அவரை ஊர் பஞ்சாயத்தார் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். அந்த பெண்ணின் …

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் வசிப்பவர் புஷ்பா. இவரது கணவர் வினோத். இருவரும் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு பணிபுரிந்த பீகார் மாநிலம் முனியாரி அணையை சேர்ந்த சிவ்நாத் என்ற இளைஞனுக்கும் அப்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் …

இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.. கோயில்களின் நாடு என்றும் இந்தியா அழைக்கப்படுகிறது.. இந்தியாவில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைகள் பல உள்ளன.. ஆனால் ஒரு சில கோட்டைகளை பற்றி பல்வேறு மர்மங்கள் நிலவி வருகின்றன.. அப்படிப்பட்ட மர்மமான கோட்டையை பற்றி தற்போது பார்க்கலாம்.

உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் இருந்து சுமார் 70 கிமீ …

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது …

உத்தரப்பிரதேச சம்பவத்துக்கு காரணமான போலே பாபா, யார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் …

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் அமைந்துள்ளது ரதி பன்பூர் எனும் கிராமம். சில செய்தி நிறுவனங்கள் முகல்கர்ஹி கிராமம் என்றும் கூறுகின்றன. இங்கு மதபோதகர் ஒருவரின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது. இதற்காக போடப்பட்ட கூடாரத்தில் மக்கள் கூடிய …

உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரில், தனது காதலியின் வீட்டில் மறைந்திருந்த இளைஞரை, சிறுமியின் பெற்றோர் வெளியே இழுத்து, பலமுறை அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வெளியான வீடியோவில், அந்த நபர் வீட்டில் இருந்து வெளியே வருவதை காணலாம். அந்த நபர் வெளியே வந்ததும் சிறுமியின் பெற்றோர் அவரை தாக்கினர். கூப்பிய கைகளோடு கெஞ்சிய …