உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் தாமில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவில் 55க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம், மனாவை மாநிலத்தின் காஸ்டோலியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. தகவல் அறிந்து மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாவட்ட நிர்வாகம், …