fbpx

IDBI வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 650 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பிக்கலாம்.

வங்கி : IDBI

பணியின் பெயர் : Junior Assistant Manager

காலியிடங்கள் : 650

கல்வித் தகுதி :

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி …

Senior Resident பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை JIPMER வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 99 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : JIPMER

காலிப்பணியிடங்கள் : 99

கல்வித் தகுதி :

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் MD / MS …

முன்னணி ஐடி நிறுவனங்களான HCL, புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Walkin Interview Financial Crime Operations & QA in Fincrime என்ற பெயரில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு அனலிஸ்ட் & சீனியர் அனலிஸ்ட் பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி …

Mazagon Dock Shipbuilders Limited-இல் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், Non Executive பணிக்கென காலியாகவுள்ள 234 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Non Executive

காலிப்பணியிடங்கள் : 234

கல்வித் தகுதி :

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் Diploma / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் …

அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன.

அரசு கல்வியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 16-ம் தேதி தொடங்கியது. இன்று ஆன்லைனில் (www.tngasa.in) விண்ணப்பிப்பதற்கான …

ICSI நிறுவனத்தில் காலியாகவுள்ள 6 பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்சல்டன்ட் வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 50000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரிட்ரிஸ் இந்தியா நிறுவனத்தில் மெம்பராக இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். கன்சல்டன்ட் பணிக்கு விண்ணபிக்க விருப்பம் உள்ளவர்கள் 40 வயதை …

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பாக வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இந்த அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் இரண்டு இடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வேலை …

இந்தியத் தர நிர்ணயக் குழு (Bureau of Indian Standards) உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பரோ சூப்பர்..!! ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவன வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்: Management Executives for NITS, Management Executives for PRTD

வயது வரம்பு: 45

சம்பளம்: ரூ.1.5 லட்சம்…

தபால்காரர், அஞ்சல் காவலர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அஞ்சல்துறை அறிவித்துள்ளது..

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட் இணையதளமான indiapost.gov.in இலிருந்து ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆட்சேர்பு மூலம் மொத்தம் 98,083 பணியிடங்கள் நிரப்பப்படும். நாடு முழுவதும் உள்ள 23 வட்டங்களில் காலி பணியிடங்களை திறக்க அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது …