காஞ்சிபுரம் மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், நான்காம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இது ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு …