fbpx

எங்களைப் பொறுத்தவரை வருங்காலங்களிலும் திமுகவுடன் தான் கூட்டணி என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி; தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று எந்த முதலீட்டையும் ஈர்க்கவில்லை. மாறாக …

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அவர் வீடு திரும்பிய பிறகு கட்சி நிர்வாகிகள் அவரை சந்திக்க வருகை தரலாம் என கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதிமுக நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக கடந்த 25ஆம் தேதி நெல்லையில் தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்தார். அங்கு …

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் உள்ள வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவருக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.

தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் வைகோ. திமுகவில் பல ஆண்டுகள் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியோடு நெருக்கமாக பயணித்து மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார். அதன்பிறகு 1994ம் ஆண்டு மதிமுகவை தொடங்கி …

இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் மதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள திமுக, …

2024-ஆம் ஆண்டு பருவத்தில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரைத் தேங்காய் மற்றும் தோல் நீக்கிய தேங்காயை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசிடமிருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறியுள்ளார்.

மாநிலங்களவையில், எம்.பி வைகோ மற்றும் எம் சண்முகம் ஆகியோர் எழுப்பிய …

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று திருப்பூர் துரைசாமி உள்நோக்கத்துடன் தெரிவித்துள்ளார் என்று வைகோ கூறியுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக துரைசாமியை மதிமுகவிற்கு எதிர்காலம் என்று ஒன்று கிடையாது. அதன் காரணமாக, தற்போது திமுகவிடம் சரணடைந்தது நல்லது.

திமுகவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் ஆனால் கட்சியில் இணைய மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். அவரோடு …