நெல்லையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறினர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து இருந்து காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. […]

செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஈபிள் கோபுரத்தை விட உயரமான இந்தப் பாலம், ரூ.1,486 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலத்தை கட்டி முடிக்க 8 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. மேலும் இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். செனாப் ரயில் பாலம் ஆற்றில் இருந்து 359 மீட்டர் […]