fbpx

கடந்த 11ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படமும் மிகப்பெரிய ஹிட்டாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

அதே நேரம் விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படம் குடும்ப கதை …

விஜய் நடிப்பில் கடந்த 11ஆம் தேதி தமிழக முழுவதும் வெளியான திரைப்படம் தான் வாரிசு முதல் 2 நாட்கள் சென்ற நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த திரைப்படம், தற்சமயம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வசூலை குவித்து வரும் இந்த திரைப்படம் தமிழகத்தில் …

நடிகர் விஜய் நடித்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படத்தை காண்பதற்கு அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் காத்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திரையரங்குகளில் என்ன தான் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் இந்த திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளால் பெண்கள் மத்தியில் …

தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அஜித், விஜய் உள்ளிட்டோர் நடித்த இரு திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அஜித் நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் வெளியிடப்பட்டது.

இந்த 2️ திரைப்படங்களும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற சூழ்நிலையில் …

சுமார் 9 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் அஜித், விஜய் உள்ளிட்டோர் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்ற 2014 ஆம் வருடம் இதே போல பொங்கலன்று அஜித் நடித்த வீரம் திரைப்படமும், விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களை குதூகளிக்க வைத்தது. …

பொங்கல் பண்டிகையையொட்டி 12, 13, 18 ஆகிய தேதிகளில் வழக்கமான காட்சிகளுடன், கூடுதலாக ஒரு காட்சியை திரையரங்குகளில் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

போகி பண்டிகை, பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு காட்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி …

பொதுவாக சினிமா பிரபலங்கள் திரையரங்குக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து தங்களுடைய திரைப்படத்தை பார்ப்பதில்லை என்றே பெரும்பாலும் சொல்லப்படும்.

ஆனால் நடிகர் விஜய் அப்படியல்ல, நடிகர் விஜய் பல சமயங்களில் தன்னுடைய ரசிகர்களுக்கே தெரியாமல் அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்து இருக்கிறார்.

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் பலமுறை அவருடைய திரைப்படங்களை அவர் ரசிகர்களுக்கே …

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படமும், விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனால் அதுவரையில் அஜித், விஜய் உள்ளிட்ட இருவரும் நடிப்பு ஜாம்பவான்கள் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது இல்லை என்றே …

அஜித், விஜய் உள்ளிட்டஇருபெரும் நடிகர்கள் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நடித்த திரைப்படங்கள் எப்போது வெளியானாலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

கடந்த 2014 ஆம் வருடம் பொங்கல் தினத்தன்று அஜித் நடித்து வெளியான வீரம் திரைப்படம், விஜய் நடித்து வெளியான ஜில்லா திரைப்படம் உள்ளிட்டவை வசூல் சாதனை படைத்தனர். …

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக …