மகிழ் திருமேனி எழுதி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. ஆக்ஷன் – த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2025 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் இந்த படத்தில், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, நிகில் சித்தார்த்தா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விடாமுயற்சியின் அப்டேட்க்காக அஜித் ரசிகர்கள் …