fbpx

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு பல்வேறு அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தாலும் அவற்றை தவறான முறையில் பயன்படுத்துவது மிகப்பெரிய எதிர் விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற எதிர் விரைவுகளின் ஓர் அங்கம் தான் டீப் ஃபேக்.

தற்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் தகவல் தொழில்நுட்பம் ஐடி …

மழைக்காலங்களில் பேருந்தில் மழை நீர் கசிவது தொடர்பாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விமானத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ விமானங்களின் தரம் குறித்து மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் நகருக்கு பயணம் மேற்கொண்ட ஏர் …

குளியல் அறையில், ரகசியமாக கேமரா வைத்து, குளிப்பதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பள்ளி மாணவி ஒருவரை, பாலியல் தொந்தரவு செய்த இளைஞரால், மனம் உடைந்த மாணவி, கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இருக்கின்ற பகாரா கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், ஒரு …

தமிழ்நாட்டைச் சார்ந்த கலெக்டர் ஒருவர் உதவியாளரை தனது காலணிகளை தூக்கி வருமாறு கட்டளையிட்டதாக வெளியான வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த கலெக்டர் சரவணகுமார் ஜதாரவத் கோவிலுக்குள் சாமி கும்பிட சொல்லும் போது தனது காலணிகளை உதவியாளரிடம் தூக்கி வரச் சொல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி …

மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளியை அழுகிய காலுடன் வெளியில் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குட்பட்ட சாலை பகுதியில் பிரகாஷ் என்ற கூலி தொழிலாளி கால்களில் புண்களுடன் சாலை ஓரத்தில் கிடந்துள்ளார். அவரை மீட்ட சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை ராஜாஜி அரசு …

ஆன்லைன் மூலம் நாம் ஆர்டர் செய்யும் போது நாம் ஒரு பொருளை ஆர்டர் செய்திருக்க அவர்கள் நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பொருளை அனுப்பி வைப்பார்கள் இது ஆன்லைனில் அவ்வப்போது நடக்கும் வாடிக்கையான ஒரு விஷயம். ஜோமேட்டோ ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் உணவை ஆர்டர் செய்த ஒரு பெண்ணுக்கு இவ்வாறான ஒரு சம்பவம் …

கோபி அருகே மனைவியுடன் ஆனால் அந்தரங்க காட்சிகளை நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர் மத்திய அரசு பணியில் இருப்பதாக கூறி நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பழனி அருகே உள்ள பொட்டம்பட்டியைச் சார்ந்த கட்டின் துறை என்பவரது மகள் அபிதா முதுகலை பட்டதாரியான இவருக்கு கோபி அருகே …

கர்நாடக மாநில பகுதியில் உள்ள தனிசந்திராவில் 34 வயதான பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர், கூறியதாவது கடந்த 2011ஆம் ஆண்டு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், 2015ஆம் ஆண்டிலிருந்து தன் நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு எனது கணவர் என்னை மிகவும் …

கைபேசி என்ற ஒரு கருவி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இந்த கைபேசியில் ஒட்டுமொத்த உலகமும் அடங்கி விடுகிறது. அந்த கைபேசியில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது இருந்தாலும் கைபேசியை பயன்படுத்தும் விதத்தில் தான் அது நல்ல விஷயங்களுக்கு பயன்படுகிறதா? அல்லது சீர்கேடான விஷயங்களுக்கு பயன்படுகிறதா? என்பதை நாம் …

இந்திய டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாவே அணியை எதிர்கொண்டது. அப்போது ரோகித் ஷர்மா தான் பேசும்போது வீடியோவில் பின்பக்கத்தில் அஷ்வினும் தெரியும்படி சேர்த்து வீடியோவை எடுத்துள்ளனர்.

அந்த வீடியோவில் அஷ்வின் தனது ஸ்வெட்டர் தேடிய நிலையில் , அந்த ஸ்வெட்டரை நுகர்ந்து பார்த்து எது தன்னுடையது என கண்டுபிடித்தார். இந்த வீடியோவை ட்விட்டரில் …