fbpx

இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏ.கே 62 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று ஒரு வருடத்திற்கு முன்னரே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்து இருக்க வேண்டிய இந்த திரைப்படம் ஆரம்பிக்காமல் தாமதமாகி வந்தது. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக ஏ கே …

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்த விக்கி – நயன் ஜோடி, இவர்களுடன் ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கொண்டதால் இந்த சர்ச்சையில் சிக்கியதாக பெண் ஒருவர் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

சினிமா பிரபலங்களான விக்கி- நயன் ஜோடி திருமணம் ஆன நாள் முதலே சர்ச்சையில் சிக்கிக் கொண்டு வருகின்றனர். திருப்பதி கோயில் வளாகத்தில் செப்பல் அணிந்து சென்றதாக கூறி …

நயன்தாரா விதிகளை மீறவில்லை என அரசே தெரிவித்துள்ள நிலையில் அவர்களின் உண்மையான திருமண தேதியை அறிவித்துள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இதனால் அரசே விசாரணையை தொடங்கியது. இன்று இறுதி விசாரணை நடத்தப்பட்டு விதிமீறல் நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று …

நானும் ரவுடி தான் படம் எல்லாத்தையும் கொடுத்தது என விக்னேஷ் சிவன்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்

நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகளாகின.நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்து இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகியுள்ளனர்.

இந்நிலையில் ரொமான்டிக் மற்றும் காமெடி …

நடிகர் அஜித் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இவர் படங்களில் நடிப்பதுடன் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் சுற்றி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பு முடிந்த …

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது திருமணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகின்றது.

கடந்த வாரம் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இதை கவனித்த நெட்டிசன்கள் எப்படி பிறந்தது என்ற …