இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர் கலந்து கொண்டனர். இதில், நல்லகண்ணு குறித்த ‘நூறு கவிஞர்கள் – நூறு கவிதைகள்’ என்ற கவிதை நூலை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டார்.
நல்லகண்ணுவின் …