விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையல் பிளஸ் காமெடி என்று இரண்டும் கலந்ததாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது அதிலும் கோமாளிகளாக வருபவர்கள் செய்யும் சேட்டைகள் அனைவரும் சிரிக்கும்படியாக இருக்கும். ஆனால் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை …
vijay tv
தற்போது இருக்கின்ற பரபரப்பான வாழ்வில் மக்கள் சிரிப்பு என்பதையே மறந்து விட்டார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வீடு, வேலை என்று மக்கள் பிசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு விருந்தாக வந்து நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சிரிப்பு, சமையல் என்று இரண்டும் கலந்த கலவையாக இந்த நிகழ்ச்சி திகழ்ந்து வருகிறது. இதில் 3 …
கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்ன பெத்த ராசா, அம்மன் கோவில் வாசலிலே என பல்வேறு திரைப்படங்களின் மூலமாக ரசிகர்களிடையே முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை அவரே இயக்கியும் இருக்கின்றார்.
கடந்த பல வருடங்களாக திரையுலகில் இருந்து விலகி இருந்த அவர் தற்சமயம் சாமானியன் என்ற திரைப்படத்தின் …
கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஜாக்குலின். அந்தத் தொடரின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக இவர் நடித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் …
ராஜா ராணி தொடரின் 2வது பாகம் தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் முதலில் ஆலியா மானசா கதாநாயகியாக நடித்து வந்தார் பிறகு அவருக்கு பதிலாக ரியா என்பவர் கதாநாயகியாக மாற்றப்பட்டார்.
ஆனால் ஆலியா மானசாவிற்கு ரசிகர்களிடையே கிடைத்த அதே வரவேற்பு நடிகை ரியாவிற்கு கிடைப்பதற்கு முன்பாகவே அவர் இந்த தொடரில் …
விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய ஹிட் ஆகிய ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றுதான் காற்றுக்கென்ன வேலி, இளம் நடிகர், நடிகைகளை கொண்டு இயக்கவும் கல்லூரி மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது.
அனைத்து கல்லூரி கதைகளை போலவும் இந்த தொடரிலும் 2️ குழு இருக்கிறது. அது நாயகி வெண்ணிலாவின் குழு தான் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது …
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி நெடுந்தொடரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே எழில் திருமண காட்சிகள் தான் ஓடிக்கொண்டிருந்தது.இந்த காட்சிகள் அனைத்தும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஓடிக் கொண்டிருந்தது .இந்த நெடுந்தொடரில் வில்லியான வர்ஷினியுடன் திருமணம் நடைபெறவிருந்ததை நிறுத்திவிட்டு எழிலுக்கு அவர் காதலித்து வந்த அமிர்தா என்ற பெண்ணுடன் திருமணத்தை நடத்தி வைத்தார் பாக்கியலட்சுமி.
அப்பாடா …
குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் ஆரம்பமாகி பொதுமக்களிலிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.இதில் ஸ்ருஷ்டி, டாங்கே காலயன், ஷெரின், விசித்திரா, ராஜ ஐயப்பா, விஷால் போன்ற 10 போட்டியாளர்கள் பங்கேற்று கொண்டுள்ளனர்.
2️ வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் சுற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி மூன்றாவது வாரத்திலேயே எலிமினேஷன் …
விஜய் தொலைக்காட்சி வரலாற்றில் சற்றேறக்குறைய 1000 எபிசோடுகளை கடந்து ரசிகர்களே சலித்துக் கொள்ளும் அளவிற்கு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடர் பாரதி கண்ணம்மா.
பாரதியின் தலையில் அடிபட்டு அவருடைய பழைய நினைவை இழப்பது பலமும் அவருக்கு நினைவு திரும்புவதற்காக கண்ணம்மா பழைய நினைவுகளை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டார். அதன்படி தற்போது பாரதியும் பழையபடி மாறிவிட்டார்.…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ரசிகர்களாக இல்லாதவர்களே இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது பாகத்தின் பினாலே இன்று நடைபெறுகிறது இந்த …