விஜயகாந்துக்கு என்ன நடந்தது என்பதையே மறைத்துவிட்டார்கள் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னையில் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கமல்ஹாசன், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த வகையில் மன்சூர் அலிகான் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். மன்சூர் விஜயகாந்துக்கு …