பானிபட்டில் உள்ள ஜட்டல் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. 2-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.. இந்த சம்பவம் பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு மற்றும் உடல் ரீதியான தண்டனை குறித்து மீண்டும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் 2-ம் வகுப்பு சிறுவன் ஒருவன் கயிறுகளால் கட்டப்பட்டு, ஜன்னலில் தலைகீழாக […]

நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது. நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), […]