fbpx

தற்போது நாம் ஏ ஐ என்று சொல்லப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு ரோபோவிற்குள்ளும் உணர்வுகளையும் அதற்கேற்ற முக பாவனைகளையும் கொண்டுவர முடியும் என  உலகின் முதல் அதிநவீன ஹூமனாய்ட் ரோபோ நிரூபித்துள்ளது. லண்டனைச் சார்ந்த  இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் …

மத்திய பிரதேச மாநிலத்தின்குவாலியர் நகரில் நாய்க்குட்டியை இளைஞர் ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை குற்றவாளியை தேடி வருகிறது.இந்தச் சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் உள்ள …

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. ஃபைசியா பாத் நகரிலிருந்து 133 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் …

வரதட்சணை கொடுமையால் பல பெண்களின் வாழ்க்கை பாலாகியது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நவீனமான காலகட்டங்களில் கூட வரதட்சணை கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. வரதட்சணை கேட்டு மணப்பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதும் வரதட்சணை கொடுக்காததால் திருமணங்கள் நிறுத்தப்படுவதும் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற மணப்பெண் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும் இன்னும் தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது …

கூடலூர் நகராட்சி மன்றத்தில் நகராட்சி மன்ற தலைவி வார்டு கவுன்சிலர் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கூடலூர் நகராட்சி மன்ற கூட்டத்தின் போது நகராட்சி மன்ற தலைவருக்கும் கவுன்சிலருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக நகராட்சி …

திருமணத்திற்கான புதிய செயலி ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த செயலி தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. தொழில் முறையிலும் ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மக்களின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் …

உத்திர பிரதேச மாநிலத்தில் ரயிலில் இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக டிக்கெட் பரிசோதவருக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . ரயில்களில் பயணம் செய்யும்போது அரசு அலுவலர்களுக்கு என்று இலவச சலுகைகள் மத்திய அரசாலும் மாநில அரசாலும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்நி அவர்களும் பயணம் …

அதானி விவகாரம் தொடர்பாக நாடெங்கிலும் சர்ச்சைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தலைநகர் டெல்லியில் இன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் பிபிசி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளி காட்சிகள் மூலம் அதானி குழுமம் செய்துள்ள மிகப்பெரிய மோசடி …

உலக சினிமாவில் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 95 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்த திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. திரைத் துறையில் இருக்கும் ஒவ்வொரு …

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டரை வயது குழந்தையை மாடு ஒன்று முட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. குழந்தைகளை பொறுப்பில்லாமல் பொது இடங்களில் விட்டுச் செல்வது பல நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவே அமையும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நகரில் உள்ள காந்தி பார்க் காவல் நிலைய …